Geetha's Kadugu Kavidai
Sunday, October 18, 2009
kadughu # 4
கண்ணீர் விட்டு கதறி அழுத பின்
சூர்ய காதலனை கண்ட களிப்பில்
வான பெண் பார்க்கும்
நாண புன்முறுவல்
வா
ன
வி
ல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment