சாட்சி இன்றி நடந்த ஒரு குற்றத்திற்கு
வக்கீல் இன்றி வாதம் இன்றி
நாள் கடந்து ஆண்டவன் அளிக்கும் தீர்ப்பு
இரவின் இருட்டில் இருவர் செய்த தவற்றுக்கு
ஈர் இருபது வாரங்களில் இறைவன் அளிக்கும் தீர்ப்பு
குழந்தை
No comments:
Post a Comment